Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இந்தியாவிடமிருந்து 5,000 டொன் டீசல் பங்களாதேஸுக்கு

பங்குனி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இந்தியாவிடமிருந்து 5,000 டொன் டீசல் பங்களாதேஸுக்கு

பங்களாதேஸுக்கு இந்தியா 5,000 டொன் டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து பர்பாத்திபூர் எல்லை வழியாக பங்களாதேஸுக்கு குழாய் மூலம் டீசல் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் குழாய் வழியாக இந்தியா, பங்களாதேஸுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் டொன் டீசலை வழங்குவதற்கான ஒப்பந்தம் இர நாடுகளுக்குமிடையில் கைச்சத்திடப்பட்டுள்ளது.

தற்போது குறித்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 5,000 டொன் டீசலை பங்களாதேஸுக்கு வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் 90 ஆயிரம் டொன் டீசல் பங்களாதேஸுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக பங்களாதேஸpன் பெற்ரோலிய துறை அமைப்பின் தலைவர் முகமது ரெசானூர் ரஹ்மானை மேற்கோளகாட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்தி

மத்திய மாகாண மேலாண்மை சேவை அதிகாரிகளின் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்

அடுத்த செய்தி

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
லிட்ரோ  விலையில்  மாற்றம்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.