Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஜப்பானில் 7.6 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

மார்கழி 9, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
ஜப்பானில் 7.6 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

ஜப்பானில் 7.6 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலுள்ள ஹோக்கைடோ, அமோரி, இவா ஆகிய பகுதிகளில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலஅதிர்வு உணரப்பட்டதையடுத்து , சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமோரி மாகாணக் கடற்கரையில் இருந்து  80 கி.மீ. தொலைவிலும்,  வடக்கு ஜப்பானிலுள்ள மிசாவா பகுதியில் இருந்து 73 கி.மீ.  தொலைவிலும், 50 கி.மீ.  ஆழத்திலும் நிலஅதிர்வின் மையப்புள்ளி பதிவானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிலஅதிர்வையடுத்து கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதுவரை சுமார் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் தினங்களில் மேலும் வலுவான நிலஅதிர்வு ஏற்படக்கூடுமென ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

முந்தைய செய்தி

நாட்டில் மீண்டும் பலத்த மழைக்கான சாத்தியம்

அடுத்த செய்தி

250 மில்லியன் ரூபாவை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ..

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
250 மில்லியன் ரூபாவை  வழங்கிய  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ..

250 மில்லியன் ரூபாவை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.