Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரக இலட்சணையை பயிற்சி நிறுவனங்கள் பயன்படுத்த தடை.

கார்த்திகை 14, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரக  இலட்சணையை பயிற்சி நிறுவனங்கள் பயன்படுத்த தடை.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் உத்தியோகபூர்வ இலட்சணையை ஏனைய பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு எதிராக அந்நிறுவனம் பொது எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எந்தவொரு நிறுவனமும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் உத்தியோகபூர்வ இலட்சணையை பயன்படுத்த அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் சட்டவிரோதமாக கருதப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு பயிற்சி நிறுவனங்களுடனும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் படிப்புகளை வழங்கவோ அல்லது கூட்டாளியாகவோ இல்லை என்றும், மூன்றாம் தரப்பினரால் நடத்தப்படும் படிப்புகளை கண்காணிக்கவோ அல்லது சரிபார்க்கவோ இல்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் பங்குதாரர்களால் உத்தியோகபூர்வமாக நடத்தப்படும் பட்டறைகள் அல்லது விழிப்புணர்வு திட்டங்களுக்குப் பொருந்தாது என்று வலியுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ்

அடுத்த செய்தி

வரவு–செலவுத் திட்ட 2ம் வாசிப்பு – 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை..

வரவு–செலவுத் திட்ட 2ம் வாசிப்பு - 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.