Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அடுத்த வருடம் முதல் பாடசாலை நேரத்தை மேலும் 30 நிமிடங்களுக்கு நீடிக்க தீர்மானம்

ஐப்பசி 28, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பாடசாலை கொண்டாட்டங்களுக்கு பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது.

2026 ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரம் மேலும் 30 நிமிடங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பிற்பகல் 2 மணி வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம்இ புதிய சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை 30 நிமிடங்கள் நீடிக்கப்படவுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது.

கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும்இ தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீடிக்க முன்மொழிந்த நிலையில்இ நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டுஇ ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும்இ அதன் முக்கிய கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டுஇ ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாது. இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்கப்பட்டுள்ளது.

எனவேஇ பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை. அது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும்இ என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

முந்தைய செய்தி

இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்த 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

அடுத்த செய்தி

உலக உணவுத் திட்டத்தின்  பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு.

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
உலக உணவுத் திட்டத்தின்  பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு.

உலக உணவுத் திட்டத்தின்  பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.