Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஷஷீந்திர ராஜபக்ஸ எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

புரட்டாதி 30, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
ஷஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 22 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

​இன்றை தினம் (30) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம விளக்கமறியல் நீடிப்பு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
​
ஷஷீந்திர ராஜபக்ஸவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான,  கிரிஇப்பன்வெவ, செவனகலவிலுள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக நிர்மானிக்கப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்களுக்கு, இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் 88 லட்சம் ரூபா இழப்பீடாக பெற்றுகொண்டதன் ஊடாக , ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

பல்கலைக்கழக பேராசிரியர் சங்க ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில்

அடுத்த செய்தி

பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check