Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பங்களாதேஸ் விஜயம்

ஆவணி 26, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பங்களாதேஸ் விஜயம்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் டார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள்  பங்களாதேஸ் தலைநகர் டாக்காவிற்கு  வரலாற்று சிறப்புமிக்க  விஜயத்தை மேற்கொண்டனர்.

பங்களாதேஸ் வெளிவிவகார ஆலோசகர் தௌஹீத் ஹொசைன் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் , பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தெற்காசிய நாடுகளுடனான உறவை மீட்டெடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் டார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானும், பங்களாதேசும் தற்போது நெருங்கிவரும் நிலையில் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

தெற்கு காசாவில் இஸ்ரேல் குண்டுத்தாக்குதல்

அடுத்த செய்தி

ரணிலுக்கெதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

தொடர்புடைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்
அண்மைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்

ஆவணி 2, 2026
அண்மைய செய்திகள்

ஆவணி 2, 2026
ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
அடுத்த செய்தி
ரணிலுக்கு பிணை கிடைக்குமா?

ரணிலுக்கெதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.