Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ரணிலுக்கெதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

ஆவணி 26, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ரணிலுக்கு பிணை கிடைக்குமா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்றையதினம் (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க, கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், இன்றுவரை அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய அவருக்கு எதிரான வழக்கு , கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வழக்கில் சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் கூடுதல் மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்கவுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்க சார்பில் சுமார் 300 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு முன்னிலையாகவுள்ளது.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பங்களாதேஸ் விஜயம்

அடுத்த செய்தி

ரணில் இன்று நீதிமன்றிற்கு அழைத்துச்செல்லப்படுவாரா?

தொடர்புடைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
மலையக பாடசாலைகளுக்கு  தேவையேற்படின் விடுமுறை  வழங்க அதிபர்களுக்கு அனுமதி
அண்மைய செய்திகள்

மலையக பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அதிபர்களுக்கு அனுமதி

ஆவணி 3, 2026
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்
அண்மைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்

ஆவணி 2, 2026
அண்மைய செய்திகள்

ஆவணி 2, 2026
ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
அடுத்த செய்தி
ரணில் இன்று நீதிமன்றிற்கு  அழைத்துச்செல்லப்படுவாரா?

ரணில் இன்று நீதிமன்றிற்கு அழைத்துச்செல்லப்படுவாரா?

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.