Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தெற்கு காசாவில் இஸ்ரேல் குண்டுத்தாக்குதல்

ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் பலி

ஆவணி 26, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தெற்கு காசாவில் இஸ்ரேல் குண்டுத்தாக்குதல்

காசா முனையத்தின் தென்பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

கான் யூனிஸ் நகரிலுள்ள நாசிர் வைத்தியசாலை வளாகத்திலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுகாதாரத்துறை அதிகாரிகள் , ஊடகவியலாளர்கள் மற்றும் மீட்புப்பணியாளர்கள் கூடியிருந்த வைத்தியசாலை வளாகத்திற்குள் முதலாவது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஊடகவியலாளர்கள்  Associated Press, Reuters, Al Jazeera மற்றும் Middle East Eye   உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் பணியாற்றியவர்களென தெரியவந்துள்ளது.

ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையின் புகைப்படக்கலைஞர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில்  நடத்தப்பட்ட தாக்குதல் பொதுமக்களையும், ஊடகவியலாளர்களை இலக்காக கொண்டதல்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி

கிரிக்கட் போட்டிகளில் ஒரு பந்தில் 12 ஓட்டங்களை பெறுவதற்கான வாய்ப்பு

அடுத்த செய்தி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பங்களாதேஸ் விஜயம்

தொடர்புடைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்
அண்மைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்

ஆவணி 2, 2026
அண்மைய செய்திகள்

ஆவணி 2, 2026
ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
அடுத்த செய்தி
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பங்களாதேஸ் விஜயம்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பங்களாதேஸ் விஜயம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.