கிரிக்கட் போட்டிகளில் 100 மீற்றரை தாண்டி செல்லும் ஆறு ஓட்டங்களுக்கு 12 ஓட்டங்களை வழங்க வேண்டுமென கெவின் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கட் போட்டிகளில் சுவாரஷ்யம் அதனூடாக அதிகரிக்குமெனவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். தற்போது கிரிக்கட் போட்டிகளில் பல்வேறு மாற்றம் இடம்பெற்று வரும் நிலையில் துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டதிறனை மேம்படுத்தவும், ரசிகர்களுக்கு சுவாரஷ்யத்தை வழங்கவும் 100 மீற்றரை தாண்டிய 6 ஓட்டங்களுக்கு 12 ஓட்டங்களை வழங்கவேண்டுமென பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.









