Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வாகன பதிவில் விருப்பமான எண்களைப் பெற்றுக்கொள்ள

ஆவணி 9, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வாகன பதிவில் விருப்பமான எண்களைப் பெற்றுக்கொள்ள

வாகனப் பதிவு வரிசையில் தொடர்புடைய எண்கள் இலவசமாக வழங்கப்பட்டாலும், பலர் வெற்றி எண்ணை( funcy number ) அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் கவர்ச்சிகரமான எண்ணைப் பெற பணம் செலுத்த வேண்டும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க  தெரிவித்துள்ளார்.

1 முதல் 999 வரையான இலக்கங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய், 1000 முதல் 1999 வரையிலான இலக்கங்களை பெற இரண்டு இலட்சம் ரூபாய்,  2000 முதல் 2999 வரையிலான இலக்கங்களைப் பெற மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

3000 முதல் 3999 வரையிலான இலக்கங்களுக்கு  நான்கு இலட்சம் ரூபாய் மற்றும் 4000 முதல் 4999 வரையிலான இலக்கங்களுக்கு , ஐந்து இலட்சம் ரூபாய் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு செலுத்தப்பட வேண்டும்.

5000 முதல் 9999 வரை விருப்பமான இலக்கங்களைப் பெற்றுக்கொள்ள   கொள்வனவாளர்கள் பத்து இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள எண்களை பத்து இலட்சம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய சூப்பர் எண் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முந்தைய செய்தி

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் ஜிம் லவெல் காலமானார்

அடுத்த செய்தி

கென்யாவில் பஸ் விபத்து 25 பேர் பலி

தொடர்புடைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
கென்யாவில் பஸ் விபத்து 25 பேர் பலி

கென்யாவில் பஸ் விபத்து 25 பேர் பலி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.