அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேன்முறையீடு காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இது தொடர்புடைய மேன்முறையீடு மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனைகளை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்க முடியும்.
கிடைக்கப்பெறும் மேல்முறையீடுகள் நலன்புரி நன்மை சபைக்கு அனுப்பப்படுவதோடு மேன்முறையீடு மதிப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.









