Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பதவியிலிருந்து விலகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அறிவிப்பு

பங்குனி 8, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பா. உ இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகப்போவதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகவுள்ளதாகவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தான் பதவியில் இருந்து விலகி பெண் பிரதிநிதி ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தற்போது பெண்களின் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், நண்பல் 12 மணியளவிலும் கூட பெண்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு நலன்புரி திட்டங்கள்

அடுத்த செய்தி

கெனடாவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு..

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
கெனடாவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு..

கெனடாவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.