Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..

பிள்ளைகள் குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்தவேண்டும்..

கார்த்திகை 22, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, பாடசாலை நிகழ்வுகள்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..

2024ம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று
நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிற|து. அதற்கமையஇ நாளை (23) முதல் பாடசாலை விடுமுறை ஆரம்பிக்கப்படும்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 2024.12.13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்பதுடன்இ டிசம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் விடுமுறை காலம் ஆரம்பமாகும்.

அத்துடன்இ அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.01.02ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும். இதேவேளை பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை என்பதால்இ குழந்தைகள் மீது பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடுமுறை நாட்களில் பல குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே இருந்து கையடக்க தொலைபேசி பாவனைக்கு அடிமையாகக்கூடும். இதனால் உளவியல் சமூக சூழலை’ இழந்து குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகஇ சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கவலைஇ மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சை பெற மின்னணு திரைகளுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும்இ பல குழந்தைகள் தேவையற்ற இணையதளங்களை அணுகுவதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவேஇ குழந்தைகள் மீதான தங்கள் பொறுப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது சுகாதாரதுறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இலத்திரனியல் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் கண் பார்வை குறைபாடுகள் அதிகரிப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி

IMF உடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

அடுத்த செய்தி

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check