Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தனிமைப்படுத்தலில் மன்னார் விடத்தல்தீவு இராணுவ முகாம்

கார்த்திகை 18, 2024
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
தனிமைப்படுத்தலில்  மன்னார் விடத்தல்தீவு இராணுவ முகாம்

மன்னார் விடத்தல்தீவு இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் விடத்தல்தீவு இலங்கை இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் வீரர்களுக்கு காய்ச்சல் பரவியுள்ளதன் காரணமாக அதன் பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. .

கடந்த நவம்பர் 11ஆம் திகதி முதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பயிற்சி வீரர்கள் காய்ச்சல் அறிகுறி காரணமாக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில்இ தற்போது 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால்இ அவர் மேலதிக சிகிச்சைக்காக அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவகத்திற்கு  மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை காய்ச்சல் பரவுவது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு.. என்ன காரணம்?

அடுத்த செய்தி

விரைவில் இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி

விரைவில் இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check