Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அரசியல்வாதியொருவரின் அபூர்வ தீர்மானம்

கார்த்திகை 16, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
அரசியல்வாதியொருவரின்  அபூர்வ தீர்மானம்

இம்முறை பொதுத்தேர்தலில் தோல்வியை தழுவிய மஹிந்தானந்த அழுத்கமகே, அரசியலிலிருந்துஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்ட நிலையில், கண்டி மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக நாவலப்பிட்டிய மக்களுக்கு தான் அளப்பரிய ஆற்றியுள்ளதாகவும், மக்கள் தற்போது தனது சேவை, தேவையில்லையென்பதை பொதுத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் மஹிந்தானந்த அழுத்கமகே கூறியுள்ளார்.
இன்றைய தினம் தனது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் தனது அரசியல் ஓய்வை அறிவித்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல்வாதிகள் ஓய்வை அறிவிப்பது, அபூர்வமான விடயமாக காணப்படும் நிலையில், இம்முறை தேர்தலின்பின்னர் ஓய்வை அறிவித்த முதலாவது அரசியல்வாதியாக மஹிந்தானந்த அழுத்கமகே அடையாளப்படுத்தப்படுகிறார். ஏற்கனவே வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் அரசியல்வாதிகள் பலர் அரசியல் ஓய்வு குறித்த அறிவிப்பையும், தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொள்வது தொடர்பான தீர்மானங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி

அடுத்த பிரதமர் ஹரினியா? விஜித்தவா?

அடுத்த செய்தி

பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை

பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check