Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இந்தியப் பிரதமராக 3ஆவது முறையாகவும் பதவியேற்றார் நரேந்திர மோடி

ஆனி 9, 2024
வகை: உலகம், முதன்மை செய்தி
A A
இந்தியப் பிரதமராக 3ஆவது முறையாகவும் பதவியேற்றார்  நரேந்திர மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் பதவியேற்றுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்திய தலைநகர் புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றதோடு 30 அமைச்சர்களும் பதவிபிரமாணம் மேற்கொண்டனர்.

இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி முகம்மது முயிஸு, சீஷெல்ஸ் உப ஜனாதிபதி அஹமது அபிப் ,பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ,மொரீஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்தியா முழுவதும் இருந்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களும் ,நடிகர்களான ரஜினிகாந்த், ஷாருக் கான் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட 8000 க்கும் அதிகமான அழைப்பாளர்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி

முயற்சி திருவிணையாக்கும் நம்ம படைபாளிகளுக்கு வாழ்த்துகள்

அடுத்த செய்தி

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமில்லை நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய

தொடர்புடைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
ஐந்து நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமில்லை நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check