Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சிறுவர்களினால் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து கிரிக்கட் அணி

சித்திரை 30, 2024
வகை: அண்மைய செய்திகள், விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சிறுவர்களினால் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து கிரிக்கட் அணி

T-20  உலகக்கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டெவோன் கொன்வேயும் பெயரிடப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் எடம் மில்னே  உபாதை காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

முன்னணி வீரர்களான டிம் சௌத்தி, ட்ரென்ட் போல்ட் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.  டிம் சௌத்தி ஏழாவது முறையாக T-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ளார். ரச்சின் ரவீந்திரா, மெட் ஹென்ரி  ஆகியோர் மாத்திரமே  நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள  வீரர்களில் ,  ஏற்கனவே T-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடாத வீரர்கள்.

பென் சியர்ஸ் மேலதிக வீரராக பெயரிடப்பட்டுள்ளார். அணித்தலைவர் கேன் வில்லியம்சன் இறுதியாக நியூசிலாந்து விளையாடிய இரண்டு  T-20 தொடர்களில் விளையாடாத நிலையில்,   IPL போட்டிகளில் பங்கேற்றுள்ளார். எனினும் அணியை வழிநடத்தும் வழமையான தலைவராக அவர் தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

நியூசிலாந்து அணி வீரர்கள் தொடர்பான அறிவிப்பை , நியூசிலாந்து கிரிக்கட் சபை இம்முறை இரண்டு சிறுவர்களைக் கொண்டு அறிவித்து புதுமைப்படுத்தியது. Angus என்ற சிறுவனும்,  Matilda என்ற சிறுமியும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நியூசிலாந்து குழாமை அறிவித்தனர்.

முந்தைய செய்தி

MLC தொடரில் வொஸிங்டன் ஃப்ரீடம் அணியில் டிராவிஸ் ஹெட்

அடுத்த செய்தி

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றம்

தொடர்புடைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றம்

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.