Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கொட்டாஞ்சேனை கொலை குறித்த மூன்று சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
குற்றவாளிகளுக்கு உதவிசெய்வோரை  கைதுசெய்ய நடவடிக்கை..

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற மனிதக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட அதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனூடாக திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைய கிரேன்ட்பாஸ்,கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே குறித்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அடுத்த செய்தி

மூன்று தாய்லாந்து பெண்கள் கட்டுநாயக்கவில் கைது

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
சட்டவிரோத  சிகரெட்டுகளுடன்சீன பிரஜைகள் 06 பேர் கைது

மூன்று தாய்லாந்து பெண்கள் கட்டுநாயக்கவில் கைது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.