Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

புரட்டாதி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

அத்துடன் காலி மாவட்டத்தின் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி

அமெரிக்காவிற்கு 07 நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்

அடுத்த செய்தி

கொட்டாஞ்சேனை கொலை குறித்த மூன்று சந்தேகநபர்கள் கைது

தொடர்புடைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
குற்றவாளிகளுக்கு உதவிசெய்வோரை  கைதுசெய்ய நடவடிக்கை..

கொட்டாஞ்சேனை கொலை குறித்த மூன்று சந்தேகநபர்கள் கைது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.