Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வெள்ளை மாளிகை அணுகலுக்கு CNN, MS NOW, Politico மீது ட்ரம்ப் தடை அறிவிப்பு

புரட்டாதி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அமெரிக்காவில் உள்ள  வெளிநாட்டவர்கள் கவலையில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், CNN, MS NOW மற்றும் Politico ஆகிய முன்னணி ஊடக நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகை அணுகலைத் தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

தனது Truth Social சமூக வலைத்தளப் பதிவில், குறித்த ஊடக நிறுவனங்கள் தனது நிர்வாகம் தொடர்பில் தொடர்ந்து “போலிச் செய்திகள்” மற்றும் “புனைவுகளையும் பொய்களையும்” வெளியிட்டு வருவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஏனைய ஊடக நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கைக்கு உள்ளாகலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும், ட்ரம்ப் தனது குற்றச்சாட்டுகளுக்கு குறிப்பிட்ட செய்தி அறிக்கைகள் அல்லது ஆதாரங்களை வெளியிடவில்லை.

அத்துடன், தடை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், குறித்த ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழைவது முழுமையாகத் தடுக்கப்படுமா என்பதும் உடனடியாகத் தெளிவாகவில்லை. அறிவிப்புக்குப் பின்னரும் அந்த ஊடகங்களின் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகையில் பணியாற்றியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

CNN மற்றும் Politico ஆகியவை இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தங்களது செய்தியாளர்களின் அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படும் ஊடகச் சுதந்திர உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளன.

ஊடகச் சுதந்திர அமைப்புகளும் சட்ட வல்லுநர்களும், செய்தி நிறுவனங்களின் செய்தி வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் அணுகலைக் கட்டுப்படுத்துவது அமெரிக்க அரசியலமைப்பின் First Amendment-இன் கீழ் சட்டச் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் எனக் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் இடம்பெறுமா என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.

முந்தைய செய்தி

இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் மழை

அடுத்த செய்தி

வடக்கு மாகாண சுகாதார சேவைக்கு புதிதாக 350 சுகாதார உதவியாளர்கள் நியமனம்

தொடர்புடைய செய்திகள்

கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
அடுத்த செய்தி
வடக்கு மாகாண சுகாதார சேவைக்கு புதிதாக 350 சுகாதார உதவியாளர்கள் நியமனம்

வடக்கு மாகாண சுகாதார சேவைக்கு புதிதாக 350 சுகாதார உதவியாளர்கள் நியமனம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.