Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் மழை

புரட்டாதி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நாட்டில் சீரற்ற வானிலை

இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடியதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

அடுத்த செய்தி

வெள்ளை மாளிகை அணுகலுக்கு CNN, MS NOW, Politico மீது ட்ரம்ப் தடை அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்

கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
அடுத்த செய்தி
அமெரிக்காவில் உள்ள  வெளிநாட்டவர்கள் கவலையில்

வெள்ளை மாளிகை அணுகலுக்கு CNN, MS NOW, Politico மீது ட்ரம்ப் தடை அறிவிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.