Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு 25 ஆண்டுகள் நிறைவு

புரட்டாதி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு 25 ஆண்டுகள் நிறைவு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகள் விமானங்களை மோதி நடத்திய தாக்குதலுக்கு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த ஒருங்கிணைந்த பயங்கரவாதத் தாக்குதலில், கடத்தப்பட்ட நான்கு பயணிகள் விமானங்களில் இரண்டு விமானங்கள் நியூயோர்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது மோதின.

மற்றொரு விமானம் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள பென்டகன் மீது மோதியதுடன், நான்காவது விமானம் பயணிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கியது.

இந்த தாக்குதல்களில் 2,977 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதுடன், உலக அரசியலிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியது.

25ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நியூயோர்க், பென்டகன் மற்றும் பென்சில்வேனியாவில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, தாக்குதல்கள் இடம்பெற்ற நேரங்களை நினைவுகூரும் வகையில் மௌன அஞ்சலியும் செலுத்தப்படுகிறது.

2001 செப்டெம்பர் 11 – உலக வரலாற்றை மாற்றிய கருப்பு நாள்.

முந்தைய செய்தி

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்?

அடுத்த செய்தி

சிம் அட்டை பதிவு விதிகளில் புதிய திருத்தம்

தொடர்புடைய செய்திகள்

கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
அடுத்த செய்தி
சிம் அட்டை பதிவு விதிகளில் புதிய திருத்தம்

சிம் அட்டை பதிவு விதிகளில் புதிய திருத்தம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.