Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை ஆரம்பித்து வைக்கிறார் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்

புரட்டாதி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை ஆரம்பித்து வைக்கிறார் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்

தமிழக முதலமைச்ச  சி. ஜோசப் விஜய், இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நாளை நடைபெறவுள்ள மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தை பச்சைக் கொடி அசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

2026ம் ஆண்டு செம்பியன்ஷிப்பின்  ஐந்தாவது சுற்றுப் போட்டியான இதில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்.

இந்திய நடிகரும் . கார் பந்தய வீரருமான அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் பிரான்ஸ் வீரர் ரோமேன் வொஸ்னியாக்குடன் இணைந்து போட்டியிடவுள்ளார்.

அதேவேளை, முன்னாள்  பார்முலா வன் வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் LMP3 பிரிவில் இந்தியா சார்பாக  போட்டியிடவுள்ளனர்.

இரண்டு மணிநேரம் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, 5.891 கிலோமீற்றர் நீளமான சில்வர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றுப்பாதையில் நாளை, செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் போர்டிமாவோவில் நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி

தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு

அடுத்த செய்தி

பண்டாரவளையில் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம்

தொடர்புடைய செய்திகள்

கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
இசைஞானி இளையராஜாவுக்கு   அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்   சிறப்பு கௌரவம்
அண்மைய செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பு கௌரவம்

புரட்டாதி 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
அடுத்த செய்தி
பண்டாரவளையில் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம்

பண்டாரவளையில் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.