Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

எரிபொருள் QR  குறியீட்டு முறை நீக்கப்படமாட்டாது.

ஆனி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் QR  குறியீட்டு முறைமை நீக்கப்படமாட்டாதென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நுகர்வைத் தொடர்ந்து முறையாக நிர்வகிக்கும் நோக்குடன் QR   குறியீட்டு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த தீர்மானம் எடுத்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதும் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் கணிசமான நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வருகின்ற போதிலும்,  அரசாங்கம் பெருமளவில் மானியங்களை வழங்கியே பெரும் சுமையிலிருந்து மக்களை பாதுகாத்து வருகிறது.
எனினும் இந்த மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேகமாகத் தீர்ந்து வருவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா எச்சரித்துள்ளார்.

ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும்,  ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவும் மானியமாக வழங்குவதற்காக அரசாங்கம் 57 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது.

இந்த நிதி நிவாரணமானது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பேணப்பட்டதுடன் இம்மாதத்திலும் தொடரும் என  கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

2026 A/L பரீட்சை திட்டமிட்டவகையில் நடைபெறும். கல்வியமைச்சு

அடுத்த செய்தி

டெங்கு அதி அவதான வலயங்கள் அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்

டெங்கு அதி அவதான வலயங்கள் அறிவிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.