Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்.

ஐப்பசி 7, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான   திருத்தச் சட்டமூலம்   நிறைவேற்றம்.
விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று சான்றுரைப்படுத்தினார்.
இன்று  நடைபெற்ற இரண்டாவது மதிப்பீடு விவாதத்தின் பின்னர் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025.09.12ஆம் திகதி இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் இலங்கையின் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சட்டத்தை, சர்வதேச சட்டத்துடன் இற்றைப்படுத்துவதற்காக 2013 ம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமாகும்.
உலக ஊக்குப் பதார்த்தத் தடுப்பு முகவரமைப்பினால் இலங்கையின் விளையாட்டுக்களுடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட ஊக்குப் பதார்த்தம் தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள் வருடாந்தம் பரிசீலனை செய்யப்படுவதுடன், நவீன விளையாட்டுத் தேவைகளுக்கு அமைய உலக ஊக்குப் பதார்த்த தடுப்பு முகவரமைப்பின் சட்ட மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய நடைமுறையிலுள்ள சட்டத்தைத் திருத்துவது இதன் நோக்கமாகும்.
இதற்கமைய, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலம், 2025ஆம் ஆண்டு 21ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.
– இலங்கை பாராளுமன்றம்.
முந்தைய செய்தி

ஜனாதிபதிக்கும் , IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

அடுத்த செய்தி

பங்களாதேஸ் டெஸ்ட் தொடருக்கான அயர்லாந்து அணியில் ஐந்து புதுமுக வீரர்கள்

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
பங்களாதேஸ் டெஸ்ட் தொடருக்கான அயர்லாந்து அணியில் ஐந்து புதுமுக வீரர்கள்

பங்களாதேஸ் டெஸ்ட் தொடருக்கான அயர்லாந்து அணியில் ஐந்து புதுமுக வீரர்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.