Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பெற்றோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம்

ஐப்பசி 1, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திர மறுசீரமைப்புக்கமைய விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 277 ரூபாய்

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 335 ரூபாய்

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 180 ரூபாய்

ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை மறுசீரமைப்புக்கமைய எரிபொருட்களின் விலையை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளது.

முந்தைய செய்தி

பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அடுத்த செய்தி

பிலிப்பைன்ஸில் 6.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
பிலிப்பைன்ஸில் 6.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 6.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check