Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த தென்னாபிரிக்கா

ஆவணி 20, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த தென்னாபிரிக்கா

அவுஸ்திரேலியா மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகியுள்ளது.

தென்னாபிரிக்கா அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டி பகலிரவு ஆட்டமாக கெய்ன்சில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

எய்டன் மார்க்கிரம் 82 ஓட்டங்களையும் , அணித்தலைவர் டெம்பா பவ்மா 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததோடு, மெத்யூ ப்ரீக்கடே 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் ட்ரெவிஸ் ஹெட் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். 297 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் விக்கட்டுக்காக 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தபோதும், பின்னர் வேகமாக விக்கட்டுக்கள் குறைந்த ஓட்ட இடைவெளியில் வீழ்த்தப்பட்டன.

அணித்தலைவர் மிச்செல் மார்ஸ் போராட்டத்தை வெளிப்படுத்தி 88 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 40.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களையே அவுஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவுசெய்யப்பட்டார்.

முந்தைய செய்தி

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மனைவியுடன் விளக்கமறியலில்

அடுத்த செய்தி

ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி

ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.