Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கைரேகை வருகைப் பதிவு முறையை ஏற்காதவர்கள் வேறு தொழிலுக்கு செல்லலாம்.

தபால் ஊழியர்கள் தொழிற்சங்கத்துக்கு அரசாங்கம் எச்சரிக்கை

ஆவணி 19, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
கைரேகை வருகைப் பதிவு முறையை ஏற்காதவர்கள் வேறு தொழிலுக்கு செல்லலாம்.

கைரேகை வருகைப் பதிவு முறையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் வேறு தொழில் ஒன்றை தேடிக் கொள்ளுமாறு தபால் ஊழியர்கள் தொழிற்சங்கத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கைரேகை வருகைப் பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதியம் தொடர்பான அரசாங்க முடிவுகளை தபால் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென அமைச்சரவை பேச்சாளர் நாலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய கால வேலைநிறுத்தங்கள் கூட தபால் துறைக்கு நிதி இழப்பை ஏற்படுத்துவதாகவும்,  நீண்டகால வேலைநிறுத்தங்கள் கருவூலத்திற்கு பாரமாக அமைந்து, எதிர்கால சம்பளம் மற்றும் கூடுதல் நேர ஊதியங்களை பாதிக்கலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தபால் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது. .

எனினும் கைரேகை பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏற்க முடியாதவை.  அவை பரிசீலிக்கப்பட மாட்டாது. கைரேகை பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில குழுக்கள் பல்வேறு அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ளன. இந்த முறையை ஏற்காதவர்கள் வேறு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளலாம் என அமைச்சரவை பேச்சாளர் நாலிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி முதல் தபால் ஊழியர்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் கூடுதல் நேர ஊதிய மாற்றங்கள் மற்றும் கைரேகை வருகைப் பதிவு முறையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளடங்கும். இவ்வேலைநிறுத்தம் நாடு முழுவதும் முக்கிய சேவைகளை பாதித்துள்ளது.

தபால் மாஸ்டர் ஜெனரல் ருவான் சத்குமார ,கைரேகை முறையை நியாயப்படுத்தி தணிக்கைகளில் வருகைப் பதிவு இன்றி சம்பளம் மற்றும் கூடுதல் நேர ஊதியம் கோரப்பட்டதாக வெளிப்படுத்தினார். தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது என அவர் விமர்சித்தார்.

இதனிடையே அமைச்சரவை பேச்சாளர் நாலிந்த ஜயதிஸ்ஸவின் முன்மொழிவுக்கு தொழிற்சங்கங்கள் இதுவரை பதிலளிக்கவில்லை.

முந்தைய செய்தி

மாகாணசபைத் தேர்தலின் பின்னரே அரசியலமைப்பில் திருத்தம்

அடுத்த செய்தி

தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில்வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில்வாய்ப்பு

தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில்வாய்ப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.