Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

ஆவணி 18, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உயிரிழந்த 32 வயதான எதிர்மனசிங்கம் கபில்ராஜின் மரணத்துக்கு நீதிகோரி இன்று இந்த ஹர்த்தால் நடத்தப்படுவதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில்,  யாழ்ப்பாணம் வழக்கம் போல இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் அறிவிப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

A9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி 13 பேர் வைத்தியசாலையில்

அடுத்த செய்தி

பாகிஸ்தான் வெள்ள அனர்தத்தில் 337 பேர் வரை மரணம்

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
பாகிஸ்தான்  வெள்ள அனர்தத்தில் 337 பேர் வரை மரணம்

பாகிஸ்தான் வெள்ள அனர்தத்தில் 337 பேர் வரை மரணம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.