Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாகிஸ்தான் வெள்ள அனர்தத்தில் 337 பேர் வரை மரணம்

ஆவணி 18, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
பாகிஸ்தான்  வெள்ள அனர்தத்தில் 337 பேர் வரை மரணம்

வடமேற்கு பாகிஸ்தானில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் சிக்குண்டு 337 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கைபர் பக்துன்வா மாகாணத்தில் 54 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைக்கு மாறான காலநிலை சீற்றம், பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்தும் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

அடுத்த செய்தி

கர்ப்பம் தரித்து குழந்தை பிரசவிக்கும் ரோபோக்கள்

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
கர்ப்பம் தரித்து குழந்தை பிரசவிக்கும் ரோபோக்கள்

கர்ப்பம் தரித்து குழந்தை பிரசவிக்கும் ரோபோக்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.