Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

O/L மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களுக்கு தடை

சித்திரை 30, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
O/L மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களுக்கு தடை

கல்விப்பொதுதராதர சாதாரணதர பரீட்சைகள் எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. மே 15 ம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் , செயலமர்வுகளை நடத்தவும், பரீட்சை தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்தவும் இன்று (30) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் நிறைவடையும்வரை தடையுத்தரவு அமுலில் இருக்குமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தடை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றம்

அடுத்த செய்தி

அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

தொடர்புடைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
அனைவருக்கும் தொழிலாளர்  தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.