Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் 04 ஆம் திகதி நிறைவு

கார்த்திகை 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..

2026 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய வேண்டும் எனக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2027 ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாக வேண்டும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, இப்பாடசாலைத் தவணை நிறைவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்துப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை உரிய நேர அட்டவணைகளுக்கு அமைய எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது

முந்தைய செய்தி

ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்

அடுத்த செய்தி

அமெரிக்காவில் கடும் புயல் 

தொடர்புடைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!
அண்மைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!

கார்த்திகை 28, 2026
பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!
அண்மைய செய்திகள்

பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!

கார்த்திகை 28, 2026
கோழியிறைச்சி , முட்டை விலையில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது

கார்த்திகை 28, 2026
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை
அண்மைய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

கார்த்திகை 28, 2026
Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை
அண்மைய செய்திகள்

Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை

கார்த்திகை 28, 2026
நாட்டில் சீரற்ற வானிலை
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று (28) பலத்த மழை ..

கார்த்திகை 28, 2026
o/l Exam அடுத்த வருடம் மார்ச்  மாதம்..
அண்மைய செய்திகள்

O/l Exam – டிசம்பர் 02 முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

கார்த்திகை 28, 2026
கிளிநொச்சி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு – அமைச்சர் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

கார்த்திகை 28, 2026
அடுத்த செய்தி
அமெரிக்காவில் கடும் புயல் 

அமெரிக்காவில் கடும் புயல் 

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.