Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அமெரிக்காவில் நேரலையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனை!

ஐப்பசி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அமெரிக்காவில் நேரலையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனை!

முன்னாள் அமெரிக்க இராணுவ மேஜர் ஒருவருக்கு நிறைவேற்றப்படும் மரண தண்டனையைப் பொதுமக்கள் நேரலையில் பார்க்க முடியுமென அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth)தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் (Fort Hood)  இராணுவ முகாமில் ஆயுதம் ஏந்தாத 13 அமெரிக்க வீரர்களைச் சுட்டுக் கொன்ற நிடால் ஹசன் (Nidal Hasan)  என்பவருக்கான மரண தண்டனை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுமென அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது போன்ற குற்றச் செயல்களுக்குக் கடுமையான விளைவுகள் இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர நிறைவேற்றப்படவுள்ள முதலாவது இராணுவ மரண தண்டனையாக, நிடால் ஹசனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமென பென்டகன் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

களுத்துறையில் உணவக உரிமையாளரை இலக்காக கொண்டு துப்பாக்கி பிரயோகம்

அடுத்த செய்தி

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 
அண்மைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 

கார்த்திகை 27, 2026
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..
அண்மைய செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் 04 ஆம் திகதி நிறைவு

கார்த்திகை 27, 2026
ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்
அண்மைய செய்திகள்

ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்

கார்த்திகை 27, 2026
நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்
அண்மைய செய்திகள்

பணிப்பகிஷ்கரிப்பு குறித்த GMOA ன் தீர்மானம் இன்று

கார்த்திகை 27, 2026
இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை
அண்மைய செய்திகள்

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

கார்த்திகை 27, 2026
டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி  நிறைவேற்றம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.