Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று

ஐப்பசி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி  நிறைவேற்றம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகருக்கு எதிரான 49 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை வதயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற நடைமுறைகளைக் கையாளும்போது சபாநாயகர் பின்பற்றிய சார்புநிலை மற்றும் ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் காரணமாக அவர் சபாநாயகர் பதவிக்கு தகுதியற்றவர் எனக் குற்றம் சாட்டியே எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.

தமது கட்சி இதற்கு முன்னர் சமர்ப்பித்த சிறப்புரிமைப் பிரச்சினைகள் மற்றும் பிரேரணைகளை எவ்வித நியாயமான காரணமும் இன்றி சபாநாயகர் நிராகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியும் குற்றம் சுமத்தியுள்ளது.
பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (8) இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், முதல் கையெழுத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிவிட்டார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று கையளிக்கப்படுமென  பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

அமெரிக்காவில் நேரலையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனை!

அடுத்த செய்தி

சிலியில் வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் சிக்கிய மக்கள்

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 
அண்மைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 

கார்த்திகை 27, 2026
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..
அண்மைய செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் 04 ஆம் திகதி நிறைவு

கார்த்திகை 27, 2026
ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்
அண்மைய செய்திகள்

ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்

கார்த்திகை 27, 2026
நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்
அண்மைய செய்திகள்

பணிப்பகிஷ்கரிப்பு குறித்த GMOA ன் தீர்மானம் இன்று

கார்த்திகை 27, 2026
இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை
அண்மைய செய்திகள்

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

கார்த்திகை 27, 2026
டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
சிலியில் வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் சிக்கிய மக்கள்

சிலியில் வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் சிக்கிய மக்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.