Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தரம் 12 மாணவர்களுக்கான GIT பரீட்சை எதிர்வரும் 24ஆம் திகதி

ஐப்பசி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உயர்தர மாணவர்களுக்கு தனியார் வகுப்புக்கள்,கருத்தரங்குகள் நடத்த  தடை

2027ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான தரம் 12 மாணவர்களின் பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் 1,520 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே பாடசாலை அதிபர்கள் மற்றும் தனியார் பாடசாலைத் தலைவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று (6) முதல் பரீட்சார்த்திகள் தமது அனுமதி அட்டைகளை www.doenets.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் .

அத்துடன், அனுமதி அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், மொழிமூலம் மற்றும் பாலினம் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அக்டோபர் 19ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த திருத்தங்களுக்கான கால அவகாசம், அக்டோபர் 21ஆம் திகதி மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள அல்லது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள 1911 என்ற அவசர அழைப்பு இலக்கத்தையோ அல்லது 0112784208, 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ள முடியும்.

மேலும், 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

போராட்டக் களத்தில் கஃடின சீவர பூஜை!

அடுத்த செய்தி

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை ஒக்டோபர் 30ஆம் திகதி

தொடர்புடைய செய்திகள்

டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
உலகையே வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! அதிரடி துடுப்பாட்டத்தால் புதிய சாதனைகள்!!
அண்மைய செய்திகள்

உலகையே வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! அதிரடி துடுப்பாட்டத்தால் புதிய சாதனைகள்!!

கார்த்திகை 26, 2026
நோர்வூட்டில்  கெப் வாகனத்திலிருந்து   தவறி விழுந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

நோர்வூட்டில் கெப் வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு!

கார்த்திகை 26, 2026
எகிப்தில் எரிபொருள் பவுசர் கவிழ்ந்து தீப்பற்றியதில் 31 பேர் பலி; 21 பேர் படுகாயம்!
அண்மைய செய்திகள்

எகிப்தில் எரிபொருள் பவுசர் கவிழ்ந்து தீப்பற்றியதில் 31 பேர் பலி; 21 பேர் படுகாயம்!

கார்த்திகை 26, 2026
கரையோர வலயத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

கரையோர வலயத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி எச்சரிக்கை!

கார்த்திகை 26, 2026
‘டித்வா’ அனர்த்தத்தின் ஓராண்டு நிறைவு
அண்மைய செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தின் ஓராண்டு நிறைவு

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
யோஷித ராஜபக்சவுக்கு விளக்கமறியல்…

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை ஒக்டோபர் 30ஆம் திகதி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check