Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை

கார்த்திகை 17, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் பயிலுனர் ஆசிரியகள் சிலர் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த இரு தினங்களாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பலர் ஒரே வகையிலான நோய் நிலமைக்கு உட்பட்டுள்ளமையிலமையினால் வவுனியா தேசிய கல்வியற் கல்லுாரியில் திடீர் சோதனை நடத்தப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பயிலுனர் ஆசிரியர்ளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி குடிநீர் மாதிரி பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், உணவின் தரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் சுகாதார சீர்கேடாக காணப்படும் பகுதிகளை சீர் செய்வதற்கும் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியதோடு , பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளைஇ வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 40 பயிலுனர் ஆசிரியகள் திடீர் சுகயீனம் காரணமாக பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பம்

அடுத்த செய்தி

தனமல்விலயில் 03 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
தனமல்விலயில் 03 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

தனமல்விலயில் 03 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.