Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில்

ஐப்பசி 21, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில்

கம்புருபிட்டிய, மாபலான, ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மூன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ குழுக்களிடையே நேற்று (20) பிற்பகல் மோதல் ஏற்பட்ட மோதல் தொடர்பில்
கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை பிரதான நீதவான் சதுரய திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நேற்று முந்தினம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட பிரச்சினையில் மோதல் நிலையில் உருவாகியுள்ளது. மோதலில் காயமடைந்த ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை வளாகத்திலிருந்து வெளியேற்ற பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

மோதல் தொடர்பாக பொலிஸாருக்கு முறையிட்டதையடுத்து 21 மாணவர்களை கம்புருபிட்டிய பொலிஸார் கைது செய்து இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அதன்போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் சமூக நோக்குப்பார்வை…

அடுத்த செய்தி

ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரீன் பெர்னாண்டோ புதிய பொறுப்பு

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரீன் பெர்னாண்டோ புதிய பொறுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரீன் பெர்னாண்டோ புதிய பொறுப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check