Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடர் தென்னாபிரிக்கா வசம்

மார்கழி 9, 2024
வகை: முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடர் தென்னாபிரிக்கா வசம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. கெபாவில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 109 ஒட்டங்களினால் தென்னாபிரிக்கா அணி வெற்றியீட்டியது.

2 ஆவது இனிங்சில் இலங்கை அணிக்கு 348 ஓட்டங்கள் வெற்றியிலக்காக காணப்பட்ட நிலையில், இலங்கை அணியினர் சகல விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டனர்.

அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 50 ஒட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தென்னாபிரிக்கா அணி தமது முதல் இனிங்சில் 358 ஒட்டங்களையும், 2 ஆவது இனிங்சில் 317 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியினர் முதல் இனிங்சில் 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்கா அணியின் பெட்டர்சன் தெரிவானதோடு, தொடர் நாயகனாக அணித்தலைவர் டெம்பா பவ்மா தெரிவுசெய்யப்பட்டார்.

தோல்வியுடன் தென்னாபிரிக்கா தொடரை நிறைவுசெய்து, இலங்கையணி நாடு திரும்பவுள்ளது.

முந்தைய செய்தி

லொஹான் ரத்வத்தே பிணையில் விடுதலை

அடுத்த செய்தி

சிறைக்கைதிகளின் உரிமைகள் தொடர்பில் விசேட செயலமர்வு

தொடர்புடைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்
அண்மைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்

ஆவணி 2, 2026
அண்மைய செய்திகள்

ஆவணி 2, 2026
ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
அடுத்த செய்தி
சிறைக்கைதிகளின் உரிமைகள் தொடர்பில் விசேட செயலமர்வு

சிறைக்கைதிகளின் உரிமைகள் தொடர்பில் விசேட செயலமர்வு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.