Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மஹிந்த கஹந்தகம கைது

ஐப்பசி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
மஹிந்த கஹந்தகம கைது

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (05) இரவு மிரிஹான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் வைத்து மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபரின் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரும் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி

நீதிமன்றத்தை நாடினார் ஷிராந்தி ராஜபக்ச …

அடுத்த செய்தி

இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் பாகிஸ்தானுக்கு புதிய தலைவர்

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 
அண்மைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 

கார்த்திகை 27, 2026
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..
அண்மைய செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் 04 ஆம் திகதி நிறைவு

கார்த்திகை 27, 2026
ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்
அண்மைய செய்திகள்

ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்

கார்த்திகை 27, 2026
நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்
அண்மைய செய்திகள்

பணிப்பகிஷ்கரிப்பு குறித்த GMOA ன் தீர்மானம் இன்று

கார்த்திகை 27, 2026
இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை
அண்மைய செய்திகள்

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

கார்த்திகை 27, 2026
டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் பாகிஸ்தானுக்கு புதிய தலைவர்

இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் பாகிஸ்தானுக்கு புதிய தலைவர்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.