Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நீதிமன்றத்தை நாடினார் ஷிராந்தி ராஜபக்ச …

ஐப்பசி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நீதிமன்றத்தை நாடினார் ஷிராந்தி ராஜபக்ச …

முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை இன்று (05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

 தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“சிரிலிய சவிய” கணக்கு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, வைத்திய சிகிச்சை பெறுவதற்காக ஷிராந்தி ராஜபக்ச அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

2027 முதல் முன்பள்ளிக் கல்வியிலும் மிகப்பெரிய மாற்றம்!

அடுத்த செய்தி

மஹிந்த கஹந்தகம கைது

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 
அண்மைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 

கார்த்திகை 27, 2026
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..
அண்மைய செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் 04 ஆம் திகதி நிறைவு

கார்த்திகை 27, 2026
ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்
அண்மைய செய்திகள்

ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்

கார்த்திகை 27, 2026
நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்
அண்மைய செய்திகள்

பணிப்பகிஷ்கரிப்பு குறித்த GMOA ன் தீர்மானம் இன்று

கார்த்திகை 27, 2026
இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை
அண்மைய செய்திகள்

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

கார்த்திகை 27, 2026
டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
மஹிந்த கஹந்தகம கைது

மஹிந்த கஹந்தகம கைது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.