Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

எயார் கெனடா விமான பணியாளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு?

ஆவணி 17, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
எயார் கெனடா விமான பணியாளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு?

கெனடாவின் எயார் கெனடா விமான பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமறாறு அந்நாட்டின் அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

கெனடாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான எயார் கெனடா நிறுவனத்தில் பணிபுரிகின்ற பணிப்பெண்கள் தமது சம்பள அதிகரிப்பு, இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 500 விமானபயணங்கள் வரை தடைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலைநிறுத்தம் தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில் கெனடாவின் தொழில்துறை அமைச்சர் பேட்டி ஹஜ்டுவுக்கும், விமான நிறுவனத்திற்கும் கெனடிய பொது ஊழியர் சங்கத்திற்குமpடையே பேச்சுவார்தை நடைபெற்றுள்ளது. பணிப்பெண்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது குறித்து அவதான செலுத்துமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக கெனாட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எயார் கெனடா நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பணிப்பெண்கள் பணிபுரிகின்றனர்.

முந்தைய செய்தி

காங்கேசன்துறை துறைமுகத்தில் Cordelia Cruises கப்பல்

அடுத்த செய்தி

5,000 போதை மாத்திரைகளுடன்பெண்ணொருவர் கைது

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட போதை மாத்திரைகளை  கைப்பற்றிய பொலிஸார்

5,000 போதை மாத்திரைகளுடன்பெண்ணொருவர் கைது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.