Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உள்ளிட்டோர் கைது!

ஐப்பசி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் அமல் பிரியங்கரா, அவரது மகன் மற்றும் மருமகன் உள்ளிட்டோர் வீதி விபத்தைத் தொடர்ந்து இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 10) இரவு இடம்பெற்ற வீதி விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின்போது, வீதியில் பயணித்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாவலப்பிட்டி பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 

முந்தைய செய்தி

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு! 4 பேர் மாயம்!

அடுத்த செய்தி

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் இழுபறி

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 
அண்மைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 

கார்த்திகை 27, 2026
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..
அண்மைய செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் 04 ஆம் திகதி நிறைவு

கார்த்திகை 27, 2026
ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்
அண்மைய செய்திகள்

ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்

கார்த்திகை 27, 2026
நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்
அண்மைய செய்திகள்

பணிப்பகிஷ்கரிப்பு குறித்த GMOA ன் தீர்மானம் இன்று

கார்த்திகை 27, 2026
இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை
அண்மைய செய்திகள்

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

கார்த்திகை 27, 2026
டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் பாரிய அழிவு.

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் இழுபறி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.