Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஈரான் எரிபொருள் துறை அமைச்சர் பதவி விலகல்

ஐப்பசி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஈரான் எரிபொருள் துறை அமைச்சர் பதவி விலகல்

ஈரானின் எரிபொருள் துறை அமைச்சர் மொஹ்சென் பாக்நெஜாத் (Oil Minister Mohsen Paknejad ) பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அரசாங்கத்திற்கு சொந்தமான தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹமீத் போவர்ட் தற்காலிக எரிபொருள்துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் ஏழு மாதங்களாக நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் அவரது ராஜினாமா சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்தி

உலக குடியிருப்பு தினம் இன்று!

அடுத்த செய்தி

ரியாத்தில் புதிய அலுவலகத்தை திறந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 
அண்மைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 

கார்த்திகை 27, 2026
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..
அண்மைய செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் 04 ஆம் திகதி நிறைவு

கார்த்திகை 27, 2026
ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்
அண்மைய செய்திகள்

ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்

கார்த்திகை 27, 2026
நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்
அண்மைய செய்திகள்

பணிப்பகிஷ்கரிப்பு குறித்த GMOA ன் தீர்மானம் இன்று

கார்த்திகை 27, 2026
இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை
அண்மைய செய்திகள்

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

கார்த்திகை 27, 2026
டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
ரியாத்தில் புதிய அலுவலகத்தை திறந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ரியாத்தில் புதிய அலுவலகத்தை திறந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.