Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நாட்டின் அனைத்து பிள்ளைகளும் பெறுமதியானவர்கள் – பிரதமர்

ஐப்பசி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நாட்டின் அனைத்து பிள்ளைகளும் பெறுமதியானவர்கள் – பிரதமர்

இந்த நாட்டின் அனைத்து பிள்ளைகளும் எமக்கு பெறுமதியானவர்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்களை எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாகவும், அதனாலேயே புதிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தி, டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதுடன், பிள்ளைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த “மகத்தான செல்வம் – பிள்ளைகளைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளிலான 2026 உலக சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வு, ஒக்டோபர் 3ஆம் திகதி தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜெயசிங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி

ஒக்டோபரில் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

அடுத்த செய்தி

பலத்த மின்னல் தொடர்பில் பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 
அண்மைய செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் 

கார்த்திகை 27, 2026
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..
அண்மைய செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் 04 ஆம் திகதி நிறைவு

கார்த்திகை 27, 2026
ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்
அண்மைய செய்திகள்

ரத்தினபுரியில் கோர விபத்து! 16 பேர் காயம்

கார்த்திகை 27, 2026
நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்
அண்மைய செய்திகள்

பணிப்பகிஷ்கரிப்பு குறித்த GMOA ன் தீர்மானம் இன்று

கார்த்திகை 27, 2026
இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை
அண்மைய செய்திகள்

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

கார்த்திகை 27, 2026
டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
நாட்டில் சீரற்ற வானிலை

பலத்த மின்னல் தொடர்பில் பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.